Nursing training for students 2021
தாதியர் கான தேசிய பாடசாலையில் தாதியர் பயிற்சிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகள் மூன்று வருட கால எல்லையில் பயிற்சி பெறுவதுடன் பயிற்சி கால எல்லைக்குள் கீழ்காணும் கொடுப்பனவுகளும் வழங்கப்படும்..
✅முதலாம் வருடம் மாதாந்தம் 27 ஆயிரத்து 140 ரூபாய்
✅*இரண்டாம் வருடம் மாதாந்தம் 27ஆயிரத்து 440 ரூபாய் *
✅மூன்றாம் வருடம் மாதாந்தம் 27740 ரூபாய்
விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொள்ள -
https://drive.google.com/file/d/1GyA78EPhlonocyH0yaRlIR27AbbAuiKm/view
விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து 19.07.2021முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்
விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி
பணிப்பாளர்,
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பொது வைத்தியசாலை,
தலபத்பிதிய,
நுகேகொடை.
No comments:
Post a Comment