Breaking News

Sunday, 11 July 2021

இன்று (12) முதல் அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் தொழிற்சங்க செயற்பாட்டில்…

 இன்று (12) முதல் அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் தொழிற்சங்க செயற்பாட்டில்…


All teachers and principals in union action from today (12)



இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

கல்வித் துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கும், சம்பள முரண்பாட்டைத் தீர்க்காமைக்கும் எதிராக,
குரல் கொடுக்கும் ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்க தலைவர்களை அடக்குவதற்கு எதிராக
அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோசப் எர்ராலின் உட்பட ஏனையோரையும் விடுதலை செய்யும்படி அழுத்தம் கொடுத்து
இலவச கல்வி உரிமை குறைக்கப்படுவதற்கும், கல்வியை இராணுவமயமாக்குவதற்கும் எதிராக

 
அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் தொழிற்சங்க செயற்பாட்டில் இணைவோம்.


 
 

அதன்படி 2021.07.12 திங்கட்கிழமை தொடக்கம் மீண்டும் அறிவிக்கும் வரை தற்போது சுயவிருப்போடு செயற்படுத்தும்

 

Online கற்பித்தலிலிருந்து விலகுதல்
உயர்தர விண்ணப்பப்படிவம் இணையம் மூலம் விண்ணப்பிப்பதை நிறுத்துவோம்.
பிராந்திய கற்றல் வள நிலையங்களின் செயற்பாடுகளிலிருந்து விலகுவோம்.


No comments:

Post a Comment