G.C.E A/L பரீட்சை மற்றும் Grade 5 scholarship பரீட்சை என்பவற்றை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
- ஒரு அறிக்கையில் பிரேமதாச பாடத்திட்டங்கள் முடிக்கப்படவில்லை, பெரும்பாலான மாணவர்களுக்கு கல்வியை முடிக்க Online வசதி இல்லை.
- மேலும், பரீட்சைகளை மறுசீரமைப்பதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையை எடுக்குமாறு பிரேமதாச அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment