தரம் 5 மற்றும் G.C.E A/L பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை.
எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை மற்றும் புலமைப்பரில் பரீட்சை முதலானவற்றை நடத்துவதா இல்லையா அல்லது மீண்டும் ஒத்திவைப்பதா என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும்.
கல்வி அமைச்சர்
No comments:
Post a Comment