அரசகரும மொழிகள் வாரம் – 2021
பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் கட்டுரைப் போட்டி
ஜுலை மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கிடையில் கட்டுரைப் போட்டியொன்றினை நடாத்துகின்றது.
குறிப்பு:
போட்டிக்கான உரிய தகைமைகளை கொண்டிராத விண்ணப்பப்படிவங்கள் முன்னறிவித்தலின்றி நிராகரிக்கப்படும். தற்போது நிலவும் கோவிட் 19 தொற்று நிலைமைக் காரணமாக உங்களது விண்ணப்பப்படிவங்கள் மற்றும் கட்டுனா ஆக்கங்களை மின்னஞ்சலின் மூலம் அல்லது பதிவுத் தபாலின் மூலம் அனுப்பிவைக்கலாம் அல்லது நேரடியாக கையளிக்கவும் முடியும்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கப்படும்
No comments:
Post a Comment